Friday 14 September 2012

சிரிப்பு ஞானம் - 11


கடி கேள்விகள்  
 
அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா ?

எவ்வளவு குட்டையா இருந்தாலும் ஹைஹீல்ஸ் போட்டு உயரமா ஆகலாம்... ஆனா, எவ்வளவு உயரமா இருந்தாலும் லோ ஹீல்ஸ் போட்டு குட்டையா ஆக முடியுமா?


ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக முடியுமா?

டூல் பாக்ஸ்ல டூல்ஸ பாக்க முடியும், மேட்ச் பாக்ஸ்ல மேட்ச பாக்க முடியுமா?
சௌத் இன்டியால நார்த்தங்காய் கிடைக்கும், நார்த் இன்டியால சௌத்தங்காய் கிடைக்குமா?

கடிக்காத கேள்வி

சித்தெறும்பும் கட்டெறும்பும் நம்மைக் கடிக்கும்போதுபிள்ளையார் எறும்பு மட்டும் ஏன் கடிப்பதில்லை?



ஃபிகர்மொழி 



குரைக்கிற நாய் கடிக்காதுபேசுற பிகர் எல்லாம் பிக் அப் ஆகாது…!
  
புலிக்கு முன்னால போன மானும், பிகருக்கு பின்னாடி போன ஆணும் பொழச்சதா சரித்திரம் இல்லை…! 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்சூப்பர் பிகரு திரும்பிப் பார்த்தா அப்பவே உஷார் பண்ணிக்கொள்…! 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுபடிச்ச பிகருக்கு சமைக்க தெரியாது…!





போதும்....

நிறுத்திக்கீங்க...

அழுதுடுவேன்..! 

2 comments:

  1. liked the நார்த்தங்காய் kadi.. :)

    ReplyDelete
  2. JP, yuo are reminding me of so many other Kadis .........

    ReplyDelete