Saturday 14 December 2013

PROGRAM ON " HEART CARE "

இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக பெல் அறிவுத்திருக்கோயிலில் புகழ் பெற்ற இதய நல மருத்துவர் Dr சொக்கலிங்கம் மற்றும் அவர் புதல்வி ப்ரியா சொக்கலிங்கம் அவர்களின் சொற்பொழிவுகள் நாளைக் காலை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நிகழ்ச்சியை 'லைவாக ( LIVE )' telecast  பண்ண ஏற்பாடு செய்துள்ளோம்.
காலை 9-30  AM முதல் www.janakivideos.com  தளத்தில் காணலாம்.


1 comment: