Friday 27 February 2015

யோகமும் இளைஞர் வல்லமையும்

Dr K Perumal, Dr Kavithasan, Dr Settu, Dr N A Perumal & JP


Dr Sooryan's motivating speech


Teachers taking pledge



யோகமும் இளைஞர் வல்லமையும் ( Yoga for Youth Empowerment - YYE )  கல்வித் திட்டம் பற்றிய பயிற்சிப் பட்டறை ஆழியாரில் கடந்த 24, 25 & 26 தேதிகளில் நடைபெற்றது.

இப்பயிற்சியினை மனோதத்துவ வல்லுனர்கள், புகழ் பெற்ற கல்வி ஆலோசகர்கள் நடத்தினார்கள். தமிழ்நாடு முழுவதுமிருந்து 500க்கும் மேற்பட்ட மனவளக்கலை பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இக்கல்வி பற்றி அறிய என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

email id    jpmalajp@gmail.com

No comments:

Post a Comment