கடந்த வாரம் மிகவும் பரபரப்பாக, உபயோகமிக்க பல செயல்கள் செய்யும் பணி கிடைத்தது. யோகா தினம் முன்னிட்டு பல இடங்களிலும், உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டலக் கூட்டம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்வதிலும், எனது முனைவர் பட்ட ஆய்வேட்டின் பிழை திருத்தங்கள் செய்ததிலும் வாரம், நேரம் போனதே தெரியவில்லை.
யோகா தினம் நான்கு இடங்களிலும், மண்டலக்கூட்டம் நேற்றும் ( 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் ) ஆய்வேடு திருத்தமும் இறையருளாலும், குருவருளாலும் சிறப்பாக நிறைவேறின.
No comments:
Post a Comment