Friday, 19 September 2025

அடிமை ஜோக்

அண்ணே!! கட்டிய பெண்டாட்டி கிட்ட சேதாரம் ஆகாம சூதானமா எப்படி வாழ்க்கை நடத்துவது! சொல்லுங்க !

டேய்! இப்ப வீட்டுல நம்ம கோவப்படுவோம்.... நம்மல விட அதிகமா கோவப்பட்டான்னா நம்ம அவளுக்கு அடிமை....

அப்டி இல்லாம எங்க கோவப்படுற என்று நம்மளைசமாதானம் பண்ண வந்தான்னா அவ நமக்கு அடிமை....

அம்புட்டு தான்!

No comments:

Post a Comment