ஒருத்தர் வேலைய முடிச்சிட்டு
வீட்டுக்கு வந்து பொண்டாட்டி கிட்ட
தண்ணி கேட்டு வாங்கி குடிச்சுட்டு ஷீட்
உட்கார்ந்துட்டு இருக்கார் . அப்போ
அவரோட பையன் அவர்கிட்ட ஒரு
மார்க் ஷீட் கொடுக்குறான்.
அந்த மார்க் ஷீட்ல என்ன இருக்குதுனா.. 👇
தமிழ் - 18
English - 15
Maths - 20
Science - 12
Social Science - 10
அப்பாவுக்கு வந்ததே கோபம் பையனை பார்த்து!
என்னடா மார்க் வாங்கி இருக்க ?
ச்சே.. எந்நேரமும் டிவி மொபைல்னு
பார்த்துட்டு இருந்தா இப்படிதான் 🤬
அம்மா ~ என்னங்க கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ்... 😒
அப்பா ~ நீ வாய மூடு டி... எல்லாமே நீ கொடுக்குற செல்லம் தான் 😡
அம்மா ~ ஏங்க அது வந்து .. 😰
அப்பா ~ நீ நிறுத்து சும்மா அவனுக்கு வக்காலத்து வாங்காத 😾 நம்ம குடும்பத்துல இதுவரை யாரும்
இப்படி கேவலமா மார்க் வாங்குனது
இல்ல தெரியுமா உனக்கு ?? 😤
மகன் ~ அப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க பா.. 😥
அப்பா ~ என்ன இருங்க பா..நீ உருப்படபோறதில்லனு தெரியுதுடா 😾🤬
மகன் ~ அப்பா..இன்னைக்கு கபோர்டு க்ளீன் பண்றப்போ இது கிடைச்சது.நல்லா பாருங்க அது உங்களோட மார்க் ஷீட் தான் ..🤭🤭👇🤣🤣🤸♂️🔥
அப்பா - ????????????

No comments:
Post a Comment