“விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம்”
“எங்கே அடக்கு முறையும் ஒடுக்கு முறையும் தலைவிரித்தாடுகிறதோ அங்கே புரட்சி வெடிக்கும்”
“இழப்பதற்கு என்னிடம் உயிரைத் தவிர ஒன்றுமில்லை, ஆனால் அடைவதற்கு இலட்சியம் இருக்கிறது”
“உன்னால் செய்ய முடியாததை கடைபிடிக்க முடியாததை மற்றாவரிடம் எதிர்பார்க்காதே”
“புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்”
“உலகில் நடக்கும் அநீதிகளை கண்டு கொதித்தெழுவாயானால் நீயும் என் தோழனே”

No comments:
Post a Comment