மன்னா ! இன்று ஒரு புதுக் கவிதை எழுதி வந்து இருக்கேன்!
படித்து தொலையும் ஓநாண்டி புலவரே!
அண்ணன் பொண்டாட்டி அண்ணி
நீ தாண்டா முள்ளம் பண்ணி😌😌
'டீ' ல போடுவாங்க சக்கர 😋
எம்மேல உனக்கு இல்ல அக்கற 😕
குழம்புல போடுவாங்க புளி😋
ஜெயில்ல கெடைக்கும் களி 😌
செடில பூக்கும் பூவு 😍
கடைல விக்கும் பாக்கெட் மாவு 😬
வானத்துல தெரியும் நிலா 🌕
பக்கத்தூட்டக்கா பேரு கலா 😜
சாப்பாட்டுல போடுவாங்க உப்பு😋
குளிக்கலன்னா அடிக்கும் கப்பு 😤
No comments:
Post a Comment