Tuesday, 25 November 2025

டாக்டர் - பேஷண்ட்

இப்படி பேசண்ட் அலப்பறை கொடுத்தா டாக்டர் என்ன பண்ணுவார்!

இனிமேல் தினம் நீங்க குடிக்காம இருக்க இந்த ஒரு மாத்திரை சாப்பிடுங்க!

டாக்டர் அப்படியே இன்னொரு மாத்திரையும் கொடுங்க!

எதுக்குப்பா ! இன்னொரு மாத்திரை!

அது வந்து டாக்டர் சைட் டிஷ் மறப்பதற்கு தான்!

No comments:

Post a Comment