Monday, 9 March 2026

கெட்டவன் - யார்

 

தொட்டு கெட்டவன் " இந்திரன் "

தொடமால் கெட்டவன்

இராவணன் "

சொல்லி கெட்டவன்

விசுவாமித்திரர் "

சொல்லாமல் கெட்டவன்

அரிச்சந்திரன் "

கொடுத்து கெட்டவன்

கர்ணன் "

கொடாமல் கெட்டவன்

" துரியோதனன் "

எதை செய்தாலும்

உலகம் உன்னை கெட்டவன்

என்று சொல்லும், ஆதலின்

யாரையும் காயப்படுத்தாமல்

நல்ல வாழ்க்கையை வாழுங்கள்!

No comments:

Post a Comment