Monday, 9 March 2026

நம் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் நகைச்சுவை

  !!

ஒரு சமயம் இந்தியா உலகிற்கு தெரியாமல் போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது!!

அப்பொழுது நம் வாஜ்பாய் அவர்கள் அந்த மிஷன் தலைமை ஏற்று இருந்த நம் அப்துல் கலாமிடம் வந்து!!

என்ன கலாம் சார் எல்லாம் சரியாக உள்ளதா! என்று கேட்க!! அதற்கு கலாம் சார் எல்லாம் தயாராக உள்ளது ஆனால் இந்த ரகசியத்தை நாம் யாருக்கும் தெரியாமல் காப்பாற்ற வேண்டும் !!

அதற்கு வாஜ்பாய் அவர்கள் சிரித்து கொண்டே சொன்னார்களாம் !!

கவலை படாதீர்கள் கட்டாயம் இந்த செய்தி யாருக்கும் தெரியாது ஏன் என்றால் நம் இருவருக்கும் திருமணம் ஆக வில்லை!!

அதனால் நீங்கள் பயப்பட தேவை இல்லை என்றார்!!

No comments:

Post a Comment