Thursday, 11 June 2026

இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது

 "

ஓர் கலாசார உரையாடலில் இத்தாலிய தத்துவவாதி மற்றும் நாவலாசிரியர் -உம்பர்டோ எக்கோ-விடம்,

"இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?"

என்று கேட்கப்பட்டது.

அவரின் பதில்:

"இன்றைய வாழ்க்கையானது சரி, தவறு, நெறிமுறைகள், கொள்கைகள், உயரிய கருத்துக்கள் போன்றவற்றால் நிர்வகிக்கப்படுவதில்லை. மாறாக அதிகாரம், பலம், பலவீனம், புத்திசாலித்தனம், முட்டாள்தனம், தகவமைப்பு, அழிவு போன்றவற்றாலேயே நிர்வகிக்கப்படுகிறது. உங்கள் உரிமைகளைப் பெற, நீங்கள் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் யதார்த்தத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். நாம் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஒருவரையொருவர் உடல் ரீதியாக வேட்டையாடும் உயிரினங்களிலிருந்து, இன்று பொருள் ரீதியாக, மனரீதியாக, உளவியல் ரீதியாக மற்றும் சட்டப்பூர்வமாகவும் ஒருவரையொருவர் வேட்டையாடும் உயிரினங்களாக பரிணமித்துள்ளோம்."

தொகுப்பு: ஒருவரோடு ஒருவர் பரிவுடன் நடந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment