Sunday, 2 August 2026

என்ன வாழ்க்கை சார் ! இது !

என்ன வாழ்க்கை சார் ! இது !

ஏன் குமாரு என்னாச்சு !

வீட்டுக்காரம்மா இட்லிக்கு சட்னி வைத்தார்கள் !

என்னம்மா சட்னியை தாளிக்க வில்லையா என்று அன்பா தான் கேட்டேன் !

உடனே தாளிச்சிட்டா !!!!

எதை சட்னியையா !

இல்லை என்னை தான் !

No comments:

Post a Comment