ஓணம் பண்டிகை..லீவ் … outing , sadhya lunchனு கொண்டாடுற உங்க உலகம் வேற….
இன்னுக்கு Onamனு WhatsApp status ah பாத்து தெரிஞ்சுகிற்ற எங்க உலகம் வேற..
அரிசி விலை ஏறியாச்சு..
சர்க்கரை விலையும் ஏறியாச்சு…
கோவில்பட்டி கடலைமிட்டாயும் ஏறியாச்சு…
ஆனா..
இந்த சம்பளம் மட்டும் அப்படியே இருக்கு!?
இதையெல்லாம் சட்டசபையில பேசுனா என்னவாம்!







No comments:
Post a Comment