ஏன் அண்ணே! இந்த பேஸ்புக்ல டைம் வேஸ்ட் பண்றது என்றால் என்ன ?
திடீர் என்று உனக்கு ப்ரெண்ட் request வந்து இருக்குமே!
உனக்கு மட்டும் தான் மேசேஜ் பண்றேன் வேற யார் கிட்டேயும் பேசுறதில்லைன்னு சொல்லியிருப்பாங்களே......
அட ஆமா.........
உன் நம்பர் மட்டும் தான் பேஸ்புக்ல வெச்சிருக்கேன் வேற யாரு நம்பருமே இல்லைன்னு சொல்லிய்ருப்பாங்களே......
அட ஆமா............
நீ பேஸ்புக்க விட்டு போனா நானும் போயிடுவேன்னு சொல்லியிருப்பாங்களே........
அடடே ஆமா..........
உனக்கு தவிர வேற யாருக்குமே ஹார்டின் விட்டதில்லைன்னு சொல்லியிருப்பாங்களே.........
சரியா சொல்றப்பா........
என் போட்டோவ உன் கிட்ட மட்டும் தான் குடுத்திருக்கேன் வேற யாருக்கும் கொடுத்ததில்லைன்னு சொன்னாங்களா........
அட ஆமா.........
உன் பதிவு வரலைன்னா என்னமோ மாதிரி இருக்குன்னு சொன்னாங்களா.........
ஐயோ ஆமா............
எப்பவும் நீ சந்தோசமா இருக்கணும் உன் கவலைய என் கிட்ட சொல்லு நான் இருக்கேன்னு சொன்னாங்களா.......
அட ஆமாங்க.........
இப்போ உன்ன பிளாக் பண்ணிட்டாங்களா......
ஐயோ ஆமாப்பா ஆமா.........
இதான் பேஸ்புக்கு டைம் வேஸ்ட் பண்ணாம போயீ பொழப்பப்பாரு...........
No comments:
Post a Comment