Thursday 16 August 2012

ஆனந்தவிகடனில் ஞானவயல்


ஆனந்தவிகடனின் " என் விகடன் " இந்த இதழிலிருந்து 
இணைய இதழாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த வார திருச்சி மண்டல இதழில் " ஞான வயல் " blog பற்றி 
சொல்லப்பட்டிருக்கின்றது.

காண விரும்புவர்கள்  http://www.vikatan.com/envikatan  சென்று திருச்சி பகுதியை சொடுக்கி ஞான வயலைப் பார்வையிடலாம். 


அல்லது கீழே உள்ளதைச் சொடுக்கி நேரிடையாக
ஞானவயலில்  மேயலாம்.









THANK  YOU,  VIKATAN!

5 comments: