Monday 27 August 2012

முரண்தொடை ( OXYMORON )


BEST   EXAMPLES -


larger half
clearly confused
act naturally
alone together
Hell's Angels
found missing
liquid gas
civil engineer
deafening silence
seriously funny
living dead
Microsoft Works
military intelligence
jumbo shrimp
Advanced BASIC
tragic comedy
unbiased opinion
virtual reality
definite maybe
original copies
pretty ugly
same difference
plastic glasses
almost exactly
constant variable
even odds
minor crisis
extinct life
genuine imitation
exact estimate
only choice
freezer burn
free love
working holiday
rolling stop
free trade
peacekeeper missile
sweet tart
crash landing
now then
butt head
sweet sorrow
student teacher
silent scream
taped live
alone together
good grief
tight slacks
living dead
near miss
light tanks
old news
hot chilli
criminal justice
peace force



மாலை மாற்று போல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்       

                             " முரண்தொடை " 

செய்யுள் சிறப்பாக இருக்க மொத்தம் 34 உறுப்புகள் அழகாக அமையவேண்டும். அதில் ஒன்று தொடை - இங்கே அர்த்தம் "தொடுக்கப்படுவது!"

தொடையை பலவாகப்  பிரிப்பர் - அதில் இங்கே நாம் பார்ப்பது
முரண்தொடை

அடிதோறும் சொல்லையும் பொருளையும் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் என்பர். எனவே முரணைச் சொல்முரண் தொடை, பொருள்முரண் தொடை என இரண்டாகப் பகுக்கலாம்.

"மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே"
இது தொல்காப்பியம்.

சொல்லும் பொருளும் முரணுதல் ஐவகையில் அமையும்  என்கின்றனர் -

1.சொல்லும் சொல்லும் முரணுதல்
2.பொருளும் பொருளும் முரணுதல்
3.சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல்
4.சொல்லும் பொருளும் பொருளடு முரணுதல்
5.சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளடும் முரணுதல்

என்பன அவையாகும்.

ஆனந்தவிகடனில் சுஜாதா " கற்றதும் பெற்றதும் " தொடரில் Oxymoron பற்றி எழுதி தமிழில் சில உதாரணங்கள் கொடுத்து வாசகர்களிடம் மேலும் கேட்டபோது அவர் தேர்ந்தெடுத்தவை கீழே -

 1.கருணைக் கொலை
2.
சிங்காரச் சென்னை
3.
எல்லா இலவசச் சேனல்களும் ரூ.72க்கு கிடைக்கும்
4.
இன்று நிறைவுவிழா ஆரம்பம்
5.
ஒரே குத்து! சதக்! சதக்!
6.
வெள்ளைக் கலர்
7.
சற்றே பெரிய சிறுகதை 
8.
ஊர் அறிந்த ரகசியம்
9.
நெனைச்சேன் மறப்பேன்னு
10.
சுத்தப் பொறுக்கி



நாமும் நிறைய oxymorons பயன்படுத்துறோம் -

ஆமாயில்ல...! 


16 comments:

  1. I didn't know there is a Tamil grammar term for Oxymoron. முரண்தொடை sounds funny ...ஆமாயில்ல...! :))

    ReplyDelete
  2. JP, SUUUUPEERRRBBB :)

    you are really oxymoron :)

    ReplyDelete
    Replies
    1. Thanks for your true comment which is always a lie!

      Delete
    2. hahaha...wish there was a "like" button for comments :))

      Delete
  3. me, didn't know about 'முரண்தொடை.... "இருக்குஇல்ல"...!):):)

    ReplyDelete
    Replies
    1. O'Priya, do you know abt "Thundering Thighs":)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. looks like i'm finally getting the tamil grammar lesson i missed out in school :)

    ...although i cannot agree to சிங்காரச் சென்னை being oxymoron :)

    ReplyDelete
    Replies
    1. கொசு " ரீங்காரச் சென்னை " யாக இன்னும் இருப்பதால்
      சிங்காரச் சென்னை oxymoron தான்!

      Delete
    2. i do get that point but to me சிங்காரம் is synonymous with Chennai :) (maybe bcos its so close to my heart)

      Delete
    3. For me சிங்காரி !
      BTB
      Chennai celebrated its 373rd birthday on 22-8-12

      Delete
    4. @ JP
      haha...yeah...i knew abt the birthday celebrated as Chennai day
      don't remember there being a "Madras Day" during my Madras days..

      Delete
  5. JP... maybe you should consider approving the comments before they get published :)

    ReplyDelete
  6. எனது பங்குக்கு...

    கௌரவப் பிச்சை
    முதிர் கன்னி

    ReplyDelete
  7. கொஞ்சம் நிறைய (a little more) போடுங்க
    அழகான ராக்ஷஸி

    ReplyDelete