Thursday, 14 February 2013

உங்கள் காதல்....






ஆதலினால் காதல் செய்வீர்! 
என்றார் பாரதி..

நீங்கள் எப்படி...?
காதல் வயப்பட்டவரா?
தெரிந்து கொள்ள ஆசையா?

எழுத்தாளர் சுஜாதா தந்திருந்த டெஸ்ட் கீழே..

கீழே உள்ள கேள்விகளுக்கு உண்மையா, மிக நிச்சயமாக உண்மையா, உண்மையில்லையா என்று பதில் சொல்லுங்கள்.

உண்மையில்லை எனில் ஒன்றிலிருந்து மூன்று வரையிலும்,
உண்மை எனில் நான்கு முதல் ஆறு வரையிலும் ,
மிக உண்மை எனில் ஏழு முதல் ஒன்பது வரையிலும் 
உங்கள் பதிலின் தன்மைக்கு ஏற்ப மார்க் கொடுத்துக் கொள்ளுங்கள்.

1, நீ என்னைப் பிரிந்தால் செத்தே பொய் விடுவேன்.

2. சில சமயம் என்னால் எண்ணங்களைக்  கட்டுப்படுத்த முடியவில்லை.
எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

3. உனக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்.

4. மற்றவரைவிட உன்னுடனேயே இருக்க விரும்புகிறேன்.

5. நீ வேறு யாரையாவது பற்றி பேசினால் எனக்கு பொறாமையாக இருக்கிறது.

6. உன்னைப் பற்றி எல்லாம் அறிய ஆவல்.

7. நீ எனக்கு எப்போதும் வேண்டும்.

8. உன் பிரியத்தை முடிவின்றி வேண்டுகிறேன்.

9. நீ தொட்டால் எனக்கு த்ரில்லாக இருக்கிறது.

10. நீதான் எல்லாவிதத்திலும் எனக்கேற்றவள் /ன்

மார்க்ஸ்-   

80லிருந்து 90  -  காதல் பிசாசு 
70 - 79                      காதல் பைத்தியம் 
60 - 69                      காதல் உண்டு 
50 - 59                      காதலிக்கலாம்..
40 - 49                      பரவாயில்லை 
40 க்கும் கீழ் .....  -- ம்ஹும்! 



3 comments:

  1. நீங்க எப்படி?? பிசாசா...பைத்தியமா ...??? :)

    Happy Valentines Day to You and Mala :)

    ReplyDelete