Wednesday, 3 December 2014

SUFFERING....4


பிறர் பொருளை விரும்புபவனும், பாசத்திற்குரிய உறவினர் பசித்திருக்கச் சோம்பிக் கிடப்பவனும், கல்வி கற்கும் பருவத்தில் கல்லாமல் இருப்பவனும் அனைவர்க்கும் துன்பம் தருவோர் ஆவர்.


ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும் - இம்மூன்றும்
எல்லார்க்கும் இன்னா தன.      (திரிகடுகம்-)



No comments:

Post a Comment