Wednesday 22 June 2022

மத ஒற்றுமை நகரம் - திருச்சி


 மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக 1600 ஆண்டுகள் பழமையான திருச்சி மலைக்கோட்டை, 150 ஆண்டுகள் ஆன செயிண்ட் லூர்துஸ் சர்ச் மற்றும் 1000 ஆண்டுகள் பழமையான ஹஸ்ரத் நாதிர்ஷா பள்ளிவாசல் மூன்றும் மிக அருகாமையில்  அமைந்துள்ளன.

கீழே  உள்ள போட்டோவில் ( நேற்று எடுத்தது ) இந்த மூன்று இடங்களையும்  பின்புலத்தில் பார்க்கலாம் : 




No comments:

Post a Comment