Tuesday 28 June 2022

பாய் படுக்கை

 


 எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் 

விளக்கியுள்ளது


கம்பளிப் படுக்கை குளிருக்கு இதம்குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் உடல் சூடுமந்தம்சுரம் போக்கும்உடலுக்குக் குளிர்ச்சியும்உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் சீதபேதிசீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் வாதநோய் குணமாகும்உடல் சூடுகபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய் உடல் சூடும்பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் வாந்திதலை சுற்றல்பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் வாதகுன்மநோய்சோகை நீங்கும்ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை உடலில் ரத்தம்தாது பலம் பெறும்தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை ஆண்மை அதிகரிக்கும்நன்றாகப் 
பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் 
நோய்களை நீக்கும்.

No comments:

Post a Comment