Wednesday 9 March 2022

மீனம்

 பாண்டியர்களின் இரண்டு மீன் கொடியும் தமிழர் வானியலும்.


தொல் தமிழர்கள் மீன்பிடி தொழில் செய்தவர்கள் ஆதலால் வானின் நட்சத்திரங்களையும் மீன்கள் என்றே குறிப்பிட்டார்கள்

தமிழர்களின் உயர்ந்த வானியல் அறிவின் படியே நட்சத்திரப்பெயர்களும் அமைக்கப்பட்டது.


பூமியிலிருந்து சூரியனை நோக்கும் போது சூரியனுக்கு பின்னால் தெரியும் நட்சத்திரங்களை தொல்தமிழர்கள் 12 குழுக்களாகப் (இராசிகளாகப்பிரித்திருக்கிறார்கள். 

 



இந்த அளவீடுகளை துல்லியமாகக் கணிக்க ஒரு நாளினையும் குறித்திருக்கிறார்கள்அது சூரியன் நில நடுக்கோட்டிற்கு வரும் நாள்.

அதாவது இன்றைய கணிப்பின்படி ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21. 

இது வருடாந்திரக் காலக்கணிப்பிற்கு சூரியனின் பூமி மீதான சுழற்சியின் அடிப்படையில் உருவான தமிழரின் கணிப்பு முறை.

இந்த வருடாந்திரக் கணிப்பு தவிர பெரிய அளவிலான வானியல் கணிப்பு முறையும் தமிழர் கொண்டிருந்தனர். அது:

நட்சத்திரக்கூட்டங்களின் மீதான சூரியனின் இருப்பை கொண்டு கணிக்கும் முறை 

வானியல் யுகக்கணிப்பு (Astrological Age) எனப்படுகிறது.

சூரியனை பூமியிலிருந்து பார்க்கும்போது 12 நட்சத்திரக் குழுக்களையும் ஒரு முறை கடந்து முடிக்க தோராயமாக 26,000 ஆண்டுகள் ஆகிறதுஆக ஒவ்வொரு நட்சத்திரக்கூட்டத்திலும் சூரியன் சஞ்சரிக்கும் காலம் 2160 ஆண்டுகள்(2160 X 12 = 25,920) 
இன்றைய கால கட்டத்தில் சூரியன் எந்த நட்சத்திரக்கூட்டத்தில் சஞ்சரிக்கிறது என்றால் அது 
மீனம்  (Pisces) நட்சத்திரக்கூட்டம் தான்.   

12 
நட்சத்திரக்கூட்டத்தில் முதலாவதாக உள்ள  


1. 
மேழம் (வரை ஆடு[Aries] கடந்து  
2. 
மீனத்தில் [Pisces] பயணிக்கும் சூரியன்அடுத்து நுழையும் நட்சத்திரக்கூட்டம்   
3. 
கும்பம் [Aquarius]

கீழே உள்ள படம் இதனை விளக்கும்.

4. 
நீல நிறக்கோடு சூரியனின் பயண வழித்தடம்.  
 

இந்த மேழம்  வரை ஆடு என்பது தமிழக அரசின் குறியீடாக, தமிழக விலங்காக உள்ளது.

அந்த வரை ஆடு
Aries என்ற மேற்கத்திய வரைபடத்திலும் அதே கொம்புவாலுடன் நம்ம வரை ஆடு.




12 நட்சத்திரக்கூட்டங்களில் இறுதியாக உள்ள மீனம் நட்சத்திரக்கூட்டத்தில் சூரியனின் காலம் பற்றிய பல கணக்கீடுகள்

மீனம் நட்சத்திரக்கூட்டத்தை நமது சூரியன் கடக்கும் காலம் பற்றி
மாயன்கள், தமிழர்கள், மற்றும் பிற வானியலாளர்கள் கணிப்புகள்:

மாயன்களைப் பொருத்தவரை இக்காலம் கி.மு. 3114 ல் தொடங்கி 2012 டிசம்பர் 21 ல் முடிந்தது. 

தமிழர்களைப் பொருத்தவரை இக்காலம் கி. மு. 3102 ல் தொடங்கி 2023 ல் முடிகிறது. காண்க:


    • Neil Mann interpretation: began ca. AD 1 and ends ca. AD 2150.
    • Heindel-Rosicrucian interpretation: began ca. AD 498 and ends ca. AD 2654
    • Patrick Burlingame interpretation: began ca. 6 BC and ended ca. AD 1994
    • Mayan: ended 21 December 2012
    • Newland: began 25 January 1989
  • Constellation boundary year:
    • Shephard Simpson interpretation: began ca. 100/90 BC and ends ca. AD 2680.

 இன்னமும் நாம் மீன நட்சத்திரக்கூட்டத்தில் தான் இருக்கிறோம். 

 

இந்த நட்சத்திரக்கூட்டத்தின் வடிவம் இரு மீன்கள் போல் இருப்பதால் வானியல் சோதியகத்திலும் (Zodiac) அதன் குறியீடாக இரு மீன்கள் குறிக்கப்படுகிறது
 


இதன் காரணமாகவே வானியலில் சிறந்து விளங்கிய 
தொல் தமிழர்கள்பண்டையவர்கள்பாண்டியர்கள்
இரு மீன் அடையாளத்தை 
தங்களின் கொடி மற்றும் ஆட்சியின் அடையாளமாக கொண்டிருந்தனர்.


இந்த இரு மீன் அடையாளமே, பாண்டியர்களின் கொடியாக, ஆட்சியதிகார குறியீடாக, மீன்களின் ஆட்சியாக, மீனாட்சியாக உள்ளது.

Thanks:  from an article read in one website - forgot the name

No comments:

Post a Comment