வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால்,
கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.
நேர்மையும் உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்.
எல்லா மனிதர்களிடமிருந்தும் அதை எதிர்பார்க்க வேண்டாம்.
முட்டாள்களை திருத்த முயற்சி செய்யாதீர்கள்.
ஏனெனில்
அவர்கள் அறிவாளி என்றதிமிரில் இருப்பார்கள்.
சுயநலமாய் இருப்பவர்கள் சுகமாய் வேண்டுமானால்
இருக்கலாம்.
ஒருபோதும் நலமாய்இருக்க முடியாது.
அறிவுள்ள எதிரியைவிட,
அறிவில்லாத நண்பர்களின் நட்பு ஆபத்தை விளைவிக்கும்.
அறியாமையை விட ஆபத்தானது கண்மூடித்தனமாக
அடுத்தவர் பேச்சை அப்படியே கேட்பது.🙏
No comments:
Post a Comment