Monday, 9 June 2025

நவபாஷாண சிலைகள்



 உலகிலேயே நவபாஷாண சிலை உள்ள கோவில்கள் இரண்டு தான். அவை இரண்டுமே முருகன் கோவில்.

1. பாலதண்டாயுதபாணி கோவில், பழனி, திண்டுக்கல்.

2. குழந்தை வேலப்பர் கோவில், பூம்பாறை, திண்டுக்கல்.

இந்த இரண்டு கோவில்களிலும் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்தவர் போகர் என்னும் சித்தர்.

No comments:

Post a Comment