நான் வக்கீல் ஆன புதுசுல என் சீனியர் சொல்லுவாரு.... ஒரு வக்கீல் ன்றவன் 24 மணி நேரமும் வக்கீலாவே இருக்கணும்... எந்த சூழ்நிலையிலயும் வக்கீலா தான் யோசிக்கணும்,
பேசணும் னு.... நானும் அதை அப்படியே பாலோ பண்ணேன்...
ஒரு நாள் என் சின்ன வயசு ப்ரெண்டு ஒருத்தன் கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்தான்... வாழ்த்துக்கள் சொன்னதோட வக்கீலாவும் யோசிச்சு பாத்தேன்....
ஏதோ ஒரு நினைப்புல "சரி மச்சான்... எதுக்கும் பத்திரிக்கையோட ஒரிஜினல் காப்பி ஒன்னு பத்திரமா வச்சுக்கோ... நாளை பின்ன டைவர்ஸ் போட்டா ஒரிஜினல் பத்திரிக்கை தேவைப்படும்" னு சொல்லி விட்டுட்டேன்.....
துப்பிட்டு போனவன் தான் இப்ப வரைக்கும் பேசுறதில்ல
இதுல தப்பு என்ன இருக்கு
No comments:
Post a Comment