BEST EXAMPLES -
larger half
|
clearly confused
|
|
act naturally
|
alone together
|
Hell's Angels
|
found missing
|
liquid gas
|
civil engineer
|
deafening silence
|
seriously funny
|
living dead
|
Microsoft Works
|
military intelligence
|
jumbo shrimp
|
Advanced BASIC
|
tragic comedy
|
unbiased opinion
|
virtual reality
|
definite maybe
|
original copies
|
pretty ugly
|
same difference
|
plastic glasses
|
almost exactly
|
constant variable
|
even odds
|
minor crisis
|
extinct life
|
genuine imitation
|
exact estimate
|
only choice
|
freezer burn
|
free love
|
working holiday
|
rolling stop
|
free trade
|
peacekeeper missile
|
|
sweet tart
|
crash landing
|
now then
|
butt head
|
sweet sorrow
|
student teacher
|
silent scream
|
taped live
|
alone together
|
good grief
|
tight slacks
|
living dead
|
near miss
|
light tanks
|
old news
|
hot chilli
|
criminal justice
|
peace force
|
மாலை மாற்று போல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்
" முரண்தொடை "
செய்யுள் சிறப்பாக இருக்க மொத்தம் 34 உறுப்புகள் அழகாக அமையவேண்டும். அதில் ஒன்று தொடை - இங்கே அர்த்தம் "தொடுக்கப்படுவது!"
தொடையை பலவாகப் பிரிப்பர் - அதில் இங்கே நாம் பார்ப்பது
முரண்தொடை
அடிதோறும் சொல்லையும் பொருளையும் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் என்பர். எனவே முரணைச் சொல்முரண் தொடை, பொருள்முரண் தொடை என இரண்டாகப் பகுக்கலாம்.
"மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே"
இது தொல்காப்பியம்.
சொல்லும் பொருளும் முரணுதல் ஐவகையில் அமையும் என்கின்றனர் -
அடிதோறும் சொல்லையும் பொருளையும் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் என்பர். எனவே முரணைச் சொல்முரண் தொடை, பொருள்முரண் தொடை என இரண்டாகப் பகுக்கலாம்.
"மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே"
இது தொல்காப்பியம்.
சொல்லும் பொருளும் முரணுதல் ஐவகையில் அமையும் என்கின்றனர் -
1.சொல்லும் சொல்லும் முரணுதல்
2.பொருளும் பொருளும் முரணுதல்
3.சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல்
4.சொல்லும் பொருளும் பொருளடு முரணுதல்
5.சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளடும் முரணுதல்
என்பன அவையாகும்.
ஆனந்தவிகடனில் சுஜாதா " கற்றதும் பெற்றதும் " தொடரில் Oxymoron பற்றி எழுதி தமிழில் சில உதாரணங்கள் கொடுத்து வாசகர்களிடம் மேலும் கேட்டபோது அவர் தேர்ந்தெடுத்தவை கீழே -









