பாரதியார் காசியிலிருந்தபோது,சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்லம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார்.
அதற்கு பாரதியார் எழுதியகடிதம் என்ன தெரியுமா?
"என் அருமைக்காதலி செல்லம்மாளுக்கு,
ஆசிர்வாதம்..
உன் அன்பான கடிதம் கிடைத் தது. நீ எனது காரியங்களில் பயப்படும்படியாக கவலை ப்படும்
படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. நான் எப்போதும் தவறான வழியில் நடப்பவன் அல்ல நீ இம்மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றா க படித்துவந்தாயானால், உனது கவலை தீரும். அவ்வாறு நீ செய்து வந்தால், நான் மிகவும் சந்தோஷப்படுவேன்!"
இவ்வாறு எழுதி கையெழுத்திட்டு அனுப்பினார் மஹாகவி பாரதியார்!
-
No comments:
Post a Comment