Saturday, 30 June 2012

WEEKEND WISDOM


JUST  FOR  TODAY   - Josh Hinds

Just for today -- and in the event that the entire day is
too scary -- suspend your disbelief just for a moment and
consider the following...
  

* Just for today act as if you can accomplish whatever your
mind can conceive.
* Just for today smile at the person you might not know very
well, but for some reason feel as though they would benefit
from just knowing that others out there take notice.
* Just for today encourage someone. I can tell you that
through the work I do every day encouraging others through
my writing, speaking, or consulting, you simply can't
imagine what a positive impact such a simple gesture like
letting others know you believe in them can have. Try it --
just for today find someone (or even better several people)
and just let loose and rain down on them with some positive
encouragement.
* Just for today, know without a doubt that whatever
challenges you are experiencing, no matter how hard, are not
permanent.
* Just for today stop long enough to smell the roses (or
whatever flower happens to be nearby). Beauty, interesting
experiences, and all types of opportunities literally
surround us, but because we’re so dialed into what's going
on in our immediate bubble -- the challenges which are in
our immediate sphere we often let those "good things" pass
us by. Take a moment to just relax, go for a walk -- unplug
from your regular fast pace for just a bit. Take things in.

 Schedule a little downtime. If you’re thinking, "Josh, you
don't know what all I have going on, I don't have a second
free!" You’re right, I don't know your schedule. That said,
I know for a fact that if you'll make time (notice I didn't
say find time, I said make time -- and schedule accordingly
if necessary) you'll magically find the time you’re looking
for. Isn't it amazing how that works? :-)
* Just for today (and everyday for that matter!) choose to
LIVE BIG! You do this by living by choice, rather than
chance -- as so many end up doing. Living by choice isn't
overly complicated. It starts with writing out what you want
to see occur in your life -- and then writing down the steps
you need to take in order to get the results you're after --
and then every single day doing them. Easy to do, easy not
to do. But friend, don't be lazy here -- you deserve better
than that in life.
* Just for today believe that you are indeed an artist which
GOD has given a big bold canvas upon which you can literally
paint your perfect life on -- provided you’re willing to do
so.
Every single day remember...
It's Your Life, LIVE BIG!

கேள்வி ஞானம் - 2


கேள்வி கேட்க கற்றுக்கொள்ளுங்கள்


( தினமலரில் படித்தது )

இன்றைய சூழலில், கேள்வி கேட்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. 


 அதற்கு சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருப்பதற்கு கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம். ஆனால், சற்று வளர்ந்ததும் இதுபோன்ற சில குணங்களுக்கு பலரும் இடம் கொடுத்து விடுகிறார்கள். 


இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலுவலகம் என்று எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால், சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது, திறமை அவர்களுடனே மக்கி போய்விடுகிறது.


கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்தி சாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை எங்கே வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது. கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான்...


கருத்தரங்கில், வகுப்பறையில், அலுவலகத்தில், பொதுஇடங்களில் என கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் வெகு சிலரே சரியாகவும், துள்ளிமாகவும் கேள்வி கேட்கின்றனர். சிறு வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களில் கேள்வி கேட்கும் திறனும் ஒன்று. இத்திறன் அறியாதவற்றை அறிந்து கொள்வதற்கும், புரியாதவற்றை புரிந்துகொள்வதற்கும், அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும்.


சரியான முறையில் கேள்வி கேட்க...

* உங்களது கேள்வி சுருக்கமாக இருப்பது மிக அவசியம். இதில் துவக்கம், முடிவு என்று பிரிப்பதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.



* நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களது கேள்வி உணர்த்த வேண்டும். அதற்கு கேள்வி தெளிவாக இருக்க வேண்டும். விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; ஆனால் விதண்டாவாதத்திற்கு உரியதாக இருக்கக்கூடாது.


* உங்களிடம் அதிக கேள்விகள் எழும்பட்சத்தில், அவற்றில் இடத்திற்கு தக்கவாறு முக்கியத்துவம் அளித்து, வரிசைப்படுத்தி கேட்கவும்.


* தக்க நேரத்திலும், சரியான இடத்திலும் கேள்வி அமைவது அவசியம். உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு சம்பந்தம் உள்ள, தக்க சமயத்தில் கேட்கப்படும் கேள்வி வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


* படிக்கும் போது, எழுதும்போது, வேறு ஒரு செயலில் ஈடுபடும்போது என பல சமயங்களில் உங்களுக்குள் சந்தேகம் எழலாம். அதை காகிதத்தில் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


* சில கருத்தரங்குகள், கூட்டங்களில் கேள்வி கேட்பதற்கு என்றே தனியாக நேரம் ஒதுக்கப்படும். அப்போது மட்டுமே கேள்வி கேளுங்கள். கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணங்களில் உங்களுக்குள் எழும் கேள்விகளை குறிப்பெடுத்துக்கொள்ளத் தவறாதீர்கள்.


* முதலில் உங்களது கையை உயர்த்தி, பதில் அளிப்பவரது அனுமதியை பெற்ற பிறகு, கேள்வி கேட்க துவங்குங்கள். அப்போது உங்களது குரல் வளம், அழுத்தம் உயர்ந்தும், சீராகவும் இருக்க வேண்டும்.


* தவிர்க்க முடியாத காரணங்களால், உங்களால் கேள்வி கேட்க இயலாமலோ, உரிய பதில் கிடைக்காமாலோ போகும்பட்சத்தில், உரிய நபரை தனியாக சந்தித்து பதில் பெற தயங்காதீர்கள். ஏனென்றால், இருவர் பங்கேற்கும் கலந்துரையாடல் சிறந்ததாகவே அமையும்.

Friday, 29 June 2012

மூளைக்கு வேலை - 4

Brain Trivia


·         An elephant's brain is about six times as large as a human brain. In relation to body size, however, humans have the largest brain of all animals (about 2% of body weight).
·         The human brain weighs an average of about 1.4 kilograms, or a little over three pounds. A cat's brain weighs about one ounce.
·         Albert Einstein's brain was smaller than average, because he was smaller than average.
·         There are 100,000 miles of blood vessels in the brain.
·         We now know for a fact that the brain continues to produce new neurons throughout our lives, and it does so in response to stimulation. This is referred to as brain plasticity or neuro-plasticity, and it is one of the most encouraging of these "brain facts." In addition to simulation, you can increase memory retention and keep your brain fit by taking BrainReload

கீழே உள்ள பாராகிராப்பை கடகடன்னு வாசிச்சிட்டீங்கனா
YOU  ARE  GREAT!


I cdnuolt blveiee that I cluod aulaclty uesdnatnrd what I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in what oerdr the ltteres in a word are, the olny iproamtnt tihng is that the frsit and last ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can still raed it whotuit a pboerlm. This is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the word as a wlohe. Azanmig huh? Yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can raed this forward it.

(நம்ம மூளை பொதுவா படிக்கும் போது வார்த்தையின் முதல் மற்றும் கடைசி எழுத்தை வைத்து மற்றதை யூகித்துக் கொள்ளுமாம்.)

மாத்தி   யோசி



1. மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர்  மஞ்சு பார்க்கவியைக்  காதலித்தான்..
             ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..?

2. கீழே வருவது அர்த்தமுள்ள ஆங்கில வாக்கியமாகும், கண்டு பிடிக்க முடிகிறதா ?
   STANDS
    0_23456789

























Answers

1. மஞ்சு பார்க்கவியை வீட்டில் மஞ்சுன்னு செல்லமாக் கூப்பிடுவாங்க.!

2.  "No 'one' Under "stands" (no-1- under stands) 







 

FEEDBACKS

ஞானவயல் வாசகர்கள்  
 நெறைய பேர் ஞானவயல் பக்கம் வந்துட்டுப் போறாங்க.
.ஒரு சிலர்  போன்ல என்னைக் கூப்பிட்டு கருத்துகள் சொல்வாங்க..
Post லேயே உங்க comments எழுதுங்கன்னு சொன்னாலும் ஏனோ தயங்குறாங்க..
கடந்த ஒரு மாதத்துல எனக்கு வந்த feedbacks  -

சிரிப்பு ஞானம் அடிக்கடி வேணும்
விஷய ஞானம்தான் இருக்கு. மத்த ஞானம் பற்றியும் சொல்லுங்க.
நினைவுகள் பற்றி நெறைய எழுதுங்க
சித்தர்கள் பற்றி ஜூன் மாதம் ஒண்ணுமே எழுதல..
BHEL  அறிவுத் திருக்கோவில் அப்படியே நிக்குதே..!
உங்கள் நண்பர்களைப் பற்றி  எழுதலாமே
நீங்க பார்த்த ஊர்களைப் பற்றி சொல்லலாமே
வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி சொல்லுங்க
மறக்க முடியாத நிகழ்ச்சிகள்
பள்ளிகல்லூரி அனுபவங்கள்  



JP
இப்படி இன்னும் நிறைய கருத்துக்கள், ஆலோசனைகள், ஐடியாக்கள் வந்துருக்கு..
நேரம் கிடைக்கும்போது நிறைய எழுதுவேன். 
அனைவருக்கும்  நன்றி..
வாழ்க வளமுடன்!


Thursday, 28 June 2012

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 1


ஓ…கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…


பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..



பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்

காற்றின் அலைவரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா… நெஞ்சு நனைகின்றதா…
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..



பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலி இருந்தால்…
கனவுகள் வருவதில்லை…

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கை இல்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா…..

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா…..



பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதை தேடி தேடி பார்த்தேன்

ஜென் கதை


 ஒருவன் குங்க்ஃபூ-கராத்தே கற்கப் போகிறான்.
குருவைக் கேட்கிறான்,

 “எவ்வளவு காலம் பிடிக்கும்?”

 “பத்து ஆண்டுகள்” என்கிறார்.

 “இடை விடாது கற்பேன். பசி, தூக்கம் இன்றி; நாள் பூரா கற்பேன். இப்போது சொல்லுங்கள்?”

 “இருபது ஆண்டுகள்” என்றார் குரு  

 அறியப்படும்  நீதி :                பொறுமை.

 

Wednesday, 27 June 2012

MIDWEEK INSPIRATION


The Safari Called Life Check-off List: 
                                            -    Denis Waitley


•          Learn from those who have gone before.
•          Travel lightly; no extra baggage.
•          Be prepared and expect the unexpected.
•          The more you learn the less you fear.
•          Slow down, watch and listen.
•          Respect your environment.
•          Leave your ego behind.
•          Anticipate, innovate and make do.
•          Be optimistic; tomorrow did not exist before.
•          Collect memories instead of souvenirs.
•          Enjoy the journey.
•          Celebrate all life, not just your own.

Monday, 25 June 2012

" 2 "






அனைவருக்கும்   பொது





வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும்.


 வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும்.


போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும்.


தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.


 உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.


அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.


தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும்.


பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும்.


 இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்


அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும்

Sunday, 24 June 2012

இன்று படித்தது - 4




 'வாக்கிங்’ பற்றி வைரமுத்து

நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; 

அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம்.
படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும்.
 காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும். 
அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணிநேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; 
தவறு. 
நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; 
தூரம். 
குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி.

பூமிக்கு வலிக்குமென்று பொடி நடைபோவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்;

 காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.
 63 தசைகள் இயங்கினால்தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம். நடைப்பயிற்சியின்போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். 
 தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். 
விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம்.

நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். 

உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும். 
ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். 
 சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்;
 இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள்.

உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. 

அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள்.

இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள்.

 எரித்ததற்குமேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.
 60  ரூபாய் செலவழித்து ஏன்  70  ரூபாய் கடன் வாங்குகிறீர்கள்?

Saturday, 23 June 2012

WEEKEND WISDOM


HOW   TO  HANDLE  CRITICISM     -  Henrik

"Do what you feel in your heart to be right - for you'll be criticized anyway. You'll be damned if you do, and damned if you don't."
Eleanor Roosevelt

"Any fool can criticize, condemn and complain and most fools do."
Benjamin Franklin

What do you fear in your everyday life? One common answer would probably be to be criticized. To stand there and hear those words streaming out of someone's mouth and feel stupid or feel rejected or like you are getting smaller and smaller.

I get quite a bit of feedback from my readers. Most of it is positive and supportive. But there are also sometimes criticism or harsh and nasty attacks. That part isn't always so fun and can be hurtful. But it is a part of life if you want to live your life your way.

That being said, I have a few steps that I usually run through when I get an email that is critical or is attacking me. This isn't some magical protection from being hurt or feeling pain but it helps me to better handle criticism and sometimes to get something good out of it.

These steps work pretty well in real life too.

1. Don't reply right away.

It is very easy to become riled up, angry or defensive when you receive some criticism. This is not a good position to be in to fire away a reply if you don't want to wind up making the situation worse.

Plus, I really work on keeping my self-esteem high. And to lash back at them or to not be the better person here can really hurt your self-esteem. It might feel good for a while to do so but it is a dirty high that comes with a hangover of feeling worse about yourself and subtle or not so subtle self-destructiveness.

So this is about my own well-being to a high degree. And so I never reply back right away. Instead I look closer at the email. If you receive criticism in real life try to at least take a couple of deep breaths to cool down just a bit and to feel more balanced before you reply.

2. Really listen to the criticism

Instead of attacking the other person for his or her words and building a hostile atmosphere try to calm it down. Try to remain level-headed, open and figure out how this message can help you.

Ask yourself questions like:

Can I learn something from this piece of criticism? Maybe there is something here that I do not want to hear but that could help me to improve?

3. Remember: the criticism isn't always about you.

Some criticism is certainly helpful. Some isn't that helpful or just simply attacks. What can I do then?

Well, then I remember that criticism isn't always about me. It would be nice if all criticism one gets comes from level-headed place. But in reality people will have a bad day or week. Some will hate some part of their life. Some might not be all that well at this moment.

So they lash out at you to release pent up negative emotions. On your blog or maybe in school or at work. It's not fun. But it happens.

To lessen the sting of this criticism or these attacks I try to be understanding. I think that based on the message I got - often really angry or overly critical about some pretty minor thing - this person isn't feeling too good right now and is overreacting or need to release some pent up emotions.

By being understanding of this it becomes easier to just let such messages go instead of feeling bad or becoming angry too.

4. Reply or let go.

If you reply then try one or a few follow up questions if you think that could help you. And even when someone blurts out something not too constructive like "Your work/blog/product isn't very good" you might want to ask a few open-ended questions to get more constructive information.

Questions like:

What part of it did you not like or did you not find helpful?
How can I improve it?

When I reply to a critical email I try to keep my attitude positive and kind no matter what they have written.

I thank him or her for what he or she wrote. I may add a question or two to get more clarification.

Sometimes I get back a much more level-headed reply where they actually help me to improve what I am doing and although I may still feel a bit hurt it also feels good to be the better person in this situation and to create a constructive conversation.

If they won't answer your questions then they are probably just lashing out. And so it is time to let go.

I really don't reply to all emails though. Nasty attacks are for example most often just put in the junk mail folder. I have more interesting things to focus on.

5. Keep your daily balance.

This isn't a step to handle one specific email, phone call or critical message. But I have found that it becomes a whole lot easier to handle criticism if you stay balanced in your daily life. Those messages seem to not be as hurtful, they don't affect me as much or sometimes just roll off my back like water on a duck when I:

  • Work in a relaxed way. Extra stress makes you more susceptible to the negative messages and to overreacting to criticism.
  • Manage the 3 fundamentals. That means to eat properly, to get enough sleep and to work out a couple of times a week. Keeping the balance of your physical fundamentals make you mentally stronger too.
  • Keep the self-esteem up. Criticism can send you down a spiral of self-loathing and feeling lousy about yourself. Keeping the stress down and the energy-giving fundamentals up can help you to not wind up in such dark places.
    Keeping your own self-esteem up is also vital. A couple of basic things that help me to do so is to behave in way where I do the right thing (like being the better person when replying to a critical email) as best I can, to appreciate myself, my good traits and accomplishments and to forgive myself instead of beating myself up about stuff or holding myself to impossible standards.


MATHEMAGICS


The Kaprekar Number 


தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை   6174         என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு   நிலையில் 6174     என்ற எண் வரும் இந்த எண்ணை காப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.

உதாரணம் -


எடுத்துக்  கொண்ட  எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்;  0378
வித்தியாசம்;8352
8,3,5,2,
இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு  சில  எண்களுக்கு ஒரே  முறையிலும் ,வேறு  சில  எண்களுக்கு  நான்கைந்து  தடவைகளுக்குப்  பின்னும்  இந்த  6174  என்ற  எண்  வரும் .



MATHEMAGICS



62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on







4 + 9 + 1 +3  = 17
4913  = 173





13 + 53 + 33 = 153 





ஒரு புதிர். 1. 1 லிருந்து 10க்குள் ஒரு எண்னை நினைத்துக் கொள்ளுங்கள்.

2. அதை 9 ஆல் பெருக்குங்கள்.

3. வந்த விடையிலிருந்து 5 ஐக் கழியுங்கள்.

4. அந்த எண்ணின் இலக்கங்களைக் கூட்டி ஒற்றை இலக்க எண்ணாக மாற்றிக் கொள்ளுங்கள்.

5. அதற்குப் பொருத்தமான ஆங்கில எழுத்தைக் கண்டுபிடியுங்கள்
A=1, B=2,C=3, D=4, என்பது போல.

6. அந்த ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒரு நாட்டை நினைத்துக் கொள்ளுங்கள்.

7. அந்த நாட்டின் பெயரில் உள்ள ஆங்கில இரண்டாவது எழுத்தில் தொடங்கும் ஒரு மிருகத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.


இப்போது, நீங்கள் நினைத்த நாடு டென்மார்க்.

நினைத்த மிருகம் யானை தானே? 
பெரும்பாலான பேர் நினைத்துக் கொள்வது இவைதாம்.