குண்டலகேசி
- ஆசிரியர் நாதகுத்தனார்
- காலம் 7 ஆம் நூற்றாண்டு
- பௌத்த காப்பியம்
- சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள்
- குண்டலகேசி விருத்தம் அகல கவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
- நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
- கிடைத்தவை 224 பாடல்கள்
- குண்டல கேசியின் வரலாற்றை நீலகேசி கூறுகிறது
- குண்டல கேசியின் இயற்பெயர் பத்திரை
- இராசகிருக நாட்டு மந்திரியின் மகள்
- குண்டலகேசியின் கணவன் காளன் இவன் ஒரு கள்வன்
- குண்டலகேசி சாரிபுத்தரிடம் தோற்றுப் புத்தமதம் தழுவினாள்
- கலைஞரால் ‘மந்திரி குமாரி’ என்று திரைப்படமாக்கப்பட்டது.
No comments:
Post a Comment