பூஜை முறைகள்
முதலில் தெய்வத்தை வரவேற்றல் ( ஆவாஹனம் )
தெய்வத்தை அமரச் செய்தல் ( ஆசனம் )
பாத பூஜை ( பாத்யம் )
வில்வம், சந்தானம், அரிசி, மலர் போன்றவை ஆரம்பித்தல் ( அர்க்கியம் )
நீராடுதல் ( அபிஷேகம் )
பூணூல் அணிவித்தல் ( உபவீதம் )
மலர்களால் அர்ச்சித்தல் ( அர்ச்சனை )
தூபம் காட்டுதல்
தீபம் காட்டுதல்
உணவு படைத்த்தால் ( நைவேத்யம் )
கற்பூரம் காட்டுதல் ( நீராஜனம் )
தங்கம் போன்றவற்றை சமர்ப்பணம் செய்தல் ( ஸ்வர்ண புஷ்பம் )
தெய்வத்தை வழிபட்டு வழியனுப்புதல் ( விசர்ஜனம் )
No comments:
Post a Comment