மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்துள்ளதை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்தாண்டு இறுதியில் எப்படியும் 2023ல் இந்தியா உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உயர்ந்துவிடும் என மற்ற நாடுகளே பேசும் அளவிற்கு நம் மக்கள்தொகை பெருக்கம் இருந்தது. அவர்களது நம்பிக்கை பொய்த்து போகாத அளவில், தற்போது ஐநாவே இந்தியாதான் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டது.
No comments:
Post a Comment