வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ளோரின் மிகவும் சூட்ச்சுமமான கொள்கை புரிதலின் வேறுபாடு. அவ்வளவே.
தத்துவம்: சரணாகதி
இரைவனிடம் புகலடை. இது அடிப்படை தத்துவம்.
வடகலையார் நம்புவது
பெருமாளின் பாத கமலத்தை பற்று, கெஞ்சு கூத்தாடி அவன் உன்னை தன்னுடன் சேர்த்துக் கொள்ள மன்றாடு.
தென்கலையார் நம்புவது.
பெருமாளின் பாத கமலங்களின் சரணடை. மற்றதை அவன் பார்த்துக் கொள்வான். அவனுக்கு எல்லாம் தெரியும்.
No comments:
Post a Comment