Monday, 10 November 2025

மொக்க ஜோக்ஸ்

 

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.

அங்கே 5 பேரும்மா.

மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.

என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.

திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு

மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.

ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.

அங்கே 8 பேரும்மா.

அவங்களால எவ்வளவு முடியுமோ

அவ்வளவு கேள்வி கேட்டாங்க.

நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?

அதுல ஒருத்தன் சொன்னான்

இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா

இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.


."என்னங்க நேத்து தானே மாட்டு லோன் வாங்கிட்டு போனீங்க,

திரும்ப இன்னிக்கும் வந்து மாட்டு லோன் கேட்கிறீங்கள"

"நீங்கதானே இங்கு தினசரி மாட்டு லோன் கொடுக்கப்படும்னு போர்டு வெச்சிருக்கீங்க!

-


*கடி டைம்*

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''

காதலர்களுக்கு பிடித்த 143வது காந்தி ஜெயந்தி ஆச்சே!''

No comments:

Post a Comment