வாழ்க்கையில் கொஞ்ச நஞ்சம் குழப்பம் இருந்துச்சு!!இப்ப ஃபுல்லா பெருங் குழப்பம் ஆகி விட்டது!
ஒருவன் : வாழ்க்கைய நீ தேடி போகாத அதுவே உன்ன தேடி வரும்..
அடுத்தவன் : வாழ்க்கை உன்ன தேடி வராது நீ தான் அத தேடி ஓடனும்..
மற்றொருவன் : வாழ்கையை அதுபோக்குல விடு..
யாரோ ஒருவன் : வாழ்க்கை கஷ்டமானது போராடித்தான் வாழனும்
ஆயிரத்தில் ஒருவன் : வாழ்க்கை அழகானது நமக்கு தான் வாழ தெரில
பாவப்பட்ட என் ஆத்மா : இப்ப நான் இருக்கனுமா? சாகனுமா? ..
No comments:
Post a Comment