Sunday, 14 June 2026

தற்பெருமை

 அடியே ! சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் எல்லாம் பிரமாதம் என்ன ருசி என்ன ருசி!

போதும் உங்க தற்பெருமை! நீங்க என்னை விட நல்லா சமைக்கிறீங்க என்று ஒத்துக் கொள்கிறேன்! பேசாம சாப்பிடுங்க!

No comments:

Post a Comment