Sunday, 14 June 2026

WE ARE THE LIMITED EDITIONS

 ஓர் இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்."*_

🔅#செல்போன்,

🔅#டி வி,

🔅#கம்ப்யூட்டர்,

🔅#இண்டர்நெட்

🔅#ஏசி,

🔅#வாஷிங்_மெஷின்,

🔅#கேஸ்_கனெக்‌ஷன்,

🔅#மிக்ஸி,

🔅#கிரைன்டர்,

*_இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?_*

*_தந்தை பதில் கூறினார்,_*

👌#மரியாதை,

👌#மானம்,

👌#மதிப்பு,

👌#வெட்கம்,

👌#உண்மை,

👌#நற்குணம்,

👌#நன்னடத்தை,

👌#நேர்மை,

👌#தெய்வபக்தி,

👌#தர்மம்,

👌#ஒழுக்கம்

*_இவை அனைத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப்பழகி விட்டீர்களோ, அப்படித்தான்,_*

*_ஆம், 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்,_*

*_👍#நாங்கள்_சைக்கிள்_ஓட்டினோம்,_*

*_👍#ஹெல்மெட் அணியவில்லை,_*

*_👍பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை விளையாடினோம்._*

*_👍டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை,_*

*_👍உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம்._*

*_👍இண்டெர் நெட்டில் அல்ல,_*

*_👍தாகம் எடுக்கும் போது குழாய் தண்ணீர் குடித்தோம்,_*

*_👍#மினரல்_வாட்டர் அல்ல,_*

*_👍ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி, மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை,_*

*_👍தினமும் #அரிசி_சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை, சர்க்கரை நோய் வந்ததில்லை._*

*_👍எங்கு போனாலும் வெறுங்காலுடன் நடப்போம், எந்த பாதிப்பும் வந்ததில்லை,_*

*_👍எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை, ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்,_*

*_👍எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல, ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை,_*

*_👍பெற்றோர்களோடு படுத்து உறங்கினோம், ஹாஸ்டல் அறைகளில் அல்ல,_*

*_👍உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு, முன்னறிவிப்பின்றி போவோம். வரவேற்பிற்கும், விருந்திற்கும் குறை இருந்ததில்லை,_*

*_👍எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளை தான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்,_*

*_👍எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள், உங்களைப் போன்று தனிக்குடித்தனம் அல்ல,_*

*_👍எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்._*

*_👍பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பளித்தார்கள்,_*

ஆலயம் சென்றோம்

மன அமைதியோடு மருத்துமனை செல்லாமல்

ஆரோக்கியமாக வாழ்ந்தோம்

*_👍சுருக்கமாக சொன்னால்,_*

*_⚘WE ARE THE LIMITED EDITIONS.⚘_*

*_👍ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்._*

*_👍#அன்பாக_இருங்கள்,_*

#மனமே_அமைதி_கொள்

No comments:

Post a Comment