Tuesday, 4 August 2026

குடும்ப அரசியல்

 உங்களுக்கு குடும்ப அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா?

மணியா !நமக்கு தோசை ஊற்றும்போது பாமாயில் ஊற்றுவதும்!

தான் பெற்ற பிள்ளைக்கு

தோசை ஊற்றும்போது வீட்டில் காச்சிய நெய் ஊற்றுவதும் தான் !

இதில் என்ன அண்ணே அரசியல்!

அடே என்ன இருந்தாலும் நான் அவளோட மாமியார் இரத்தம்!

அவள் பெற்ற பிள்ளை அவளோட இரத்தம் இல்லையா!

No comments:

Post a Comment