முக நூல், இன்ஸ்டாகிராமில் ஆண்களுக்கு சம உரிமை வேண்டும்!
என்ன அண்ணே சொல்றீங்க!
நீயே பாரு அந்த அநியாயத்தை!
ஆண்கள் ஒரு நல்லா பதிவு போட்டால் வரும் like share and comments ! அதே
பெண்கள் ஒரு மொக்க பதிவு போட்டால் வரும் like share and comments ! இப்படி !
என்ன கொடுமை சார் இது!

No comments:
Post a Comment