Tuesday, 27 August 2013

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 24

 என் நீங்காத நினைவுகளை ரொம்ப நாள் கழித்து ( 2013ம் ஆண்டில் எட்டு மாதத்திற்கு பிறகு) எழுதுகிறேன்.

இன்று கோகுலாஷ்டமி.





காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்

கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா! 



பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்

கீதம் இசைக்குதடா, நந்த லாலா! 



தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!


( பாரதியார் மற்றும் கண்ணதாசன் எழுதிய பல கண்ணன் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் )

ஆவணி மாதம் வந்தாலே அம்மாவுக்கு நிறைய வேலை - பிள்ளையார் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்கு வேண்டிய கொழுக்கட்டை மற்றும் பலகாரங்களுக்குத் தேவையானவற்றை ரெடி பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி கிட்டத்தட்ட ஒரு தீபாவளி மாதிரி - கிருஷ்ணனுக்கு பிடிச்ச சீடை, முறுக்கு, தட்டை என பலவித கார, இனிப்பு பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். கை முறுக்கு சுற்றுவது ஒரு கலை - அம்மா பல டிசைன்களில் முறுக்கு சுற்றுவார்கள். சீடைகளில் உப்பு,இனிப்பு, காரம் என பல டேஸ்ட்களில் பண்ணுவார்கள். சாமிக்குப் படைக்கும்வரை  யாரும் எச்சில்  பண்ணாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

சேகர், சுந்து இவர்களுக்காக  அப்பா இரண்டடி  உயர  கிருஷ்ணன் பொம்மை வாங்கிவந்து பூஜை அறையில் வைத்திருந்தார்கள். அந்த பொம்மைத் தலையில் மயில்பீலி அழகாக இருக்கும். அதிலிருந்து நாங்கள் மயிலிறகு எடுத்துக் கொள்வோம்.

படையல் சாயந்திரம்தான் நடக்கும். கோலம் போடும்போது கண்ணன் பாதங்கள் வரைவார்கள். அவல், பொறி, பாயசம், பானகம் மற்றும் கிருஷ்ணனுக்குப் பிடித்த பழ வகைகளுடன் முக்கியமாக வெண்ணை வைத்துப் படைப்பார்கள். கிருஷ்ணன் பொம்மை வாயில் வெண்ணை தடவி விட்டுவிடுவோம். 

ஒரு தடவை மாயூரம் பெரியகோவிலுக்குப் பக்கத்தில் உரியடி திருவிழா நடந்ததைப் பார்த்திருக்கின்றேன்.  கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு பெரிய கழியால் மேலிருந்து தொங்கும் மண் கலயத்தை அடிக்க வேண்டும். 

சிதம்பரத்தில் படித்தபோது அங்கு வழுக்குமரம் ஏறி உரியடி செய்ததைப்  
பார்த்திருக்கின்றேன்.

முதன்முதலில் மாலாவைப் பார்க்க சென்னை சென்றிருந்தபோது ( திருமணத்திற்கு 10 நாட்கள் முன்னால்  ) கிருஷ்ண ஜெயந்திக்கு அவள் செய்திருந்த வெல்ல சீடைகள் சாப்பிட்ட நினைவே இன்றைய மலரும் நினைவுகளுக்கு முக்கிய காரணம். 

அதற்குப் பிறகு அவள் சீடை செய்ததாக ஞாபகம் இல்லை!

MOTHER ...4


நமக்கு உடல் கொடுத்த அன்னை தியாகத்துடன் கூடிய அன்பான சேவை செய்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். தாயை வணங்கி ஆசி பெறும் ஒவ்வொரு முறையும் நம் பூர்வ ஜென்ம கர்மவினை குறைகிறது. 

ஒவ்வொருவரும் தம் தம் தாயினை கவுரவிக்க வேண்டும். தாய் தகப்பனை வணங்கினால் உங்களுக்கு அனைத்து செல்வத்தையும் தரும். 

 ஆதிசங்கரர், பட்டினத்தார். இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஸ்ரீ ரமண ரிஷிகள் இவர்கள் எல்லோரும் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை கடைசி வரை செய்தார்கள்.

ஒரு செயலைச் சொல்கிறது நீதி சாஸ்திரம்

1. ஆறுதடவை பூமியை வலம் வருவதும்
2. பதினாயிரம் தடவை காசி யாத்திரை செய்து கங்கையில் நீராடுவதும்
3. பல நூறு தடவை இரமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் பலன். பெற்ற தாயை மனப்பூர்வமாக ஒரு தடவை வணங்குவதில் செய்வதிலேயே கிடைத்துவிடும் என்கிறது நீதி சாஸ்திரம்.

தாய்மை(பழமொழிகள்)


1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.
2. தாயின் வாழ்த்து வெண்தனலில் வேகாது, வெள்ளத்தால் அழியாதது.
3. தாயின் இருதயம் என்றும் வாடாத மலர்.
4. தாயையும், தந்தையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.
5. குழந்தை தாய்க்கு நங்கூரம். அவர் இருந்த இடத்தை விட்டு அசைக்கவே முடியாது.
6. மாதா மனம் எரிய, வாழாய் ஒரு நாளும்.
7. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.
8. தாயை அழவிடுபவர்கள் கவனமாய் இருக்க வேண்டும். ஆண்டவன் அவள் கண்ணீரை எண்ணிக்கொண்டிருக்கிறான்.

TO REMEMBER ...1


24 Things to Always Remember. . .
and One Thing to Never Forget


1. Your presence is a present to the world. 
2. You're unique and one of a kind.


3. Your life can be what you want it to be.


4. Take the days just one at a time.


5. Count your blessings, not your troubles.


6. You'll make it through whatever comes along.


7. Within you are so many answers.


8. Understand, have courage, be strong.


9. Don't put limits on yourself.


10. So many dreams are waiting to be realized.


11. Decisions are too important to leave to chance.


12. Reach for your peak, your goal, and your prize.


13. Nothing wastes more energy than worrying.


14. The longer one carries a problem, the heavier it gets.


15. Don't take things too seriously.


16. Live a life of serenity, not a life of regrets.


17. Remember that a little love goes a long way.


18. Remember that a lot . . . goes forever.


19. Remember that friendship is a wise investment.


20. Life's treasures are people . . . together.


21. Realize that it's never too late.


22. Do ordinary things in an extraordinary way.


23. Have health and hope and happiness.


24. Take the time to wish upon a star.



And don't ever forget . . .
For even a day . . .
How very special you are.

Monday, 26 August 2013

HABITS ..2







WHAT is it that’s hard to break ???


What is the hardest thing to break?

Diamonds are hard to find but not hard to Break.

What is the hardest thing to break then?






The answer …. HABIT


If you break the H, you still have A BIT. 


If you break the A, you still have BIT. 

If you break the B, you still have IT!!!

Hey, after you break the T in IT, there is still the 'I'. 


The person at the end of the day, is the root of all the problems.

Now, I know why HABIT is so hard to break. Its destiny is in its name!

POSTER OF THIS WEEK


GREATNESS ....2


"Practice & Practice," that is the message of an article from Fortune magazine 



" Secrets of Greatness" 



Greatness and success are two different things. Success requires some luck and timing, no matter how good you are. Greatness is a measure of skill at a particular task.

The article makes some interesting points.

The first major conclusion is that nobody is great without work. It's nice to believe that if you find the field where you're naturally gifted, you'll be great from day one, but it doesn't happen. There's no evidence of high-level performance without experience or practice.

The best people in any field are those who devote the most hours to what the researchers call "deliberate practice." It's activity that's explicitly intended to improve performance, that reaches for objectives just beyond one's level of competence, provides feedback on results and involves high levels of repetition.


Evidence crosses a remarkable range of fields. In a study of 20-year-old violinists by Ericsson and colleagues, the best group (judged by conservatory teachers) averaged 10,000 hours of deliberate practice over their lives; the next-best averaged 7,500 hours; and the next, 5,000. It's the same story in surgery, insurance sales, and virtually every sport. More deliberate practice equals better performance. Tons of it equals great performance.

A natural question that arise from this is how it applies to business.
Can you be great at work?

The evidence, scientific as well as anecdotal, seems overwhelmingly in favor of deliberate practice as the source of great performance. Just one problem: How do you practice business? Many elements of business, in fact, are directly practicable. Presenting, negotiating, delivering evaluations, deciphering financial statements - you can practice them all.

Still, they aren't the essence of great managerial performance. That requires making judgments and decisions with imperfect information in an uncertain environment, interacting with people, seeking information - can you practice those things too? You can, though not in the way you would practice a Chopin etude.

Instead, it's all about how you do what you're already doing - you create the practice in your work, which requires a few critical changes. The first is going at any task with a new goal: Instead of merely trying to get it done, you aim to get better at it.

The key is to get the right feedback, and to be deliberate in how you approach work, how you make decisions, etc., so that you can learn from each experience. The bad news is that a bad boss might not give you any feedback, or worse, might give you bad feedback.

So how do you develop the discipline to practice?

1. Approach each critical task with an explicit goal of getting much better at it.

2. As you do the task, focus on what's happening and why you're doing it the way you are.

3. After the task, get feedback on your performance from multiple sources. Make changes in your behavior as necessary.

4. Continually build mental models of your situation - your industry, your company, your career. Enlarge the models to encompass more factors.

5. Do those steps regularly, not sporadically. Occasional practice does not work.

Sunday, 25 August 2013

THIS TOO SHALL PASS ..8



When you feel all alone in this world

and there is no one to count your tears
when your inner voice never heard
and u lack strength to fight your fears

when u always keep trying so hard
but nothing seems working at all
when u feel all down and broken
and there are words left unspoken

when u loose someone close to your heart
and see your life falling apart
when u feel sad and unwanted
and days of happiness dont much last 

when u feel it and know whats wrong
than why do u all wait so long
light up and always remember
nothing in this life really lasts.
and 'This too shall pass'.