Saturday, 12 March 2022

நெல்

 நெல்லின் வகைகள்


கார் நெல், மணக்கத்தை நெல், வாலான், கருங்குறுவை, ஈர்க்குச்சம்பா, புழுகுச் சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்லுண்டைச்சம்பா, குண்டுச்சம்பா, மல்லிகைச்சம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச்சம்பா, வளை தடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச்சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகிச் சம்பா, புட்டரிசி நெல் முதலிய பல உண்டு.

நெல்லின் பல வகுப்புகள்

நமது நாட்டில் விளைவிக்கும் நெல்லில் 1. கார், 2. சம்பா, 3. குறுவை, 4. அன்னதானம், 5. அறுபதாங்கோடை, 6. மிளகி, 7. செம்மிளகி, 8. சீரகச்சம்பா, 9. சிறுமணிச்சம்பா, 10. சின்னசம்பா, 11. பெரியசம்பா, 12. வாடைச்சம்பா, 13. ஊசிச்சம்பா, 14. இலுப்பைச்சம்பா, 15. மல்லிகைச்சம்பா, 16. கம்பன் சம்பா, 17. கைவளைச்சம்பா, 18. குங்குமச்சம்பா, 19. குண்டுச்சம்பா, 20. கோடைச்சம்பா, 21. ஈர்க்குச்சம்பா, 22. புனுகுச்சம்பா, 23. துய்யமல்லிச்சம்பா, 24. மோரன்சம்பா, 25. பாலன்சம்பா, 26. சீவன் சம்பா, 27. செம்லிப்பிரியன், 28. பிசானம், 29. மலைகுலுக்கி, 30. மடுவிழுங்கி, 31. காடைக்கழுத்தன், 32. செம்பாளை, 33. பூம்பாளை, 34. முட்டைக்கார், 35. கடப்புக்கார், 36. வௌ்ளைக்கார், 37. மோசனம், 38. மணக்கத்தை, 39. பிச்சைவாரி, 40. ஈசற்கோவை, 41. இறங்குமேட்டான், 42. தென்னெல், 43. வெண்ணெல், 44. அருஞ்சோதி, 45. பொங்கையோச்சாலி, 46. பொன்பம்பி, 47. புளங்கல், 48. பெங்காளம், 49. பர்மான், 50. பைகோசம்பா முதலான அநேக ஜாதிகளும் இருக்கின்றன. 

No comments:

Post a Comment