Wednesday, 16 March 2022

சிரிப்பு ஞானம்

 அந்த காலத்து கடி, லொள்ளு, etc

from தமிழ் சினிமா டயலாக்s

( from my friend's whats app )





ரஜினி:  அழகேசன்னே... பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்

செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது...





கமல்:  அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்:  டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...



கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே...
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...



ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...


சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ







சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதான்  பறந்து போயிடுச்சு...

வரலட்சுமி :  ரெக்கை முளைச்சா பறந்து போகாம... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???



விஜயகாந்த் : டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

விஜயகாந்த் : அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"







பிரபு: என்ன கொடுமை சரவணன்...


தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?


No comments:

Post a Comment