Saturday, 9 August 2014

SMILE....118



சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் என்ன வித்தியாசம் ? "

" உங்க மனைவியை லீவுக்கு ஊருக்கு அனுப்பிவெச்சா, 

உங்களுக்குக் கிடைக்கிறது சுதந்திரம். 

 உங்க மனைவிக்குக்
கிடைக்கிறது விடுதலை ! "

No comments:

Post a Comment