Thursday 24 August 2023

SUCCESSFUL CHANDRAYAAN - 3 HISTORIC MOON MISSION

                            



                              சாதித்தது இந்தியா! - நிலவில் கால் பதித்து சரித்திரம் படைத்தது சந்திரயான் 3

பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா
ரஷ்யா அமெரிக்கா சீனா என்ற வரிசையில் இனி இந்தியாவை எழுதாமல் கடக்க முடியாது
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறோம்
இது மானுட வெற்றி
அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக
இது போதாது நிலா வெறும் துணைக்கோள் நாம் வெற்றி பெற - ஒரு விண்ணுலகமே இருக்கிறது


வைரமுத்து






No comments:

Post a Comment