ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ம் தேதி மனைவி நல வேட்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. சில இடங்களில் சில நாட்கள் முன்னதாகவோ அல்லது 30ம் தேதிக்குப் பிறகோ பல காரணங்களை முன்னிட்டு
நடத்தப படுகின்றது.
கடந்த ஞாயிறு ( 27-08-23 ) திருச்சி நகர் அறிவுத் திருக்கோயிலில் இவ்விழா நடைபெற்றது. நானும், மாலாவும் நடத்தி வைத்தோம். அப்போது எடுத்த போட்டோக்கள் சில கீழே -
No comments:
Post a Comment