Thursday, 30 November 2023

வங்கிக் கணக்கு

 


  • வங்கிக் கணக்கில் ஒரு வருடம் எந்த ஒரு பரிவர்த்தனைகளும் இல்லை என்றால் அது செயலற்றக் கணக்கு (inactive) என்று குறிக்கப்படும்.
  • வங்கிக் கணக்கில் இரண்டு வருடங்கள் எந்த ஒரு பரிவர்த்தனைகளும் இல்லை என்றால் அது முடக்கப்பட்ட கணக்கு(dormant ) என்று குறிக்கப்படும்.
  • வங்கிக் கணக்கில் 10 வருடங்கள் எந்த ஒரு பரிவர்த்தனைகளும் இல்லை என்றால் அதில் உள்ள பண பாக்கியானது , பாரத ரிசர்வ் வங்கியின் முதலீட்டாளர்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (depositors education and awareness fund) பட்டுவாடா செய்யப்படும். 31, மார்ச் 2019இலேயே இந்த நிதியில் கோரப்படாத பணமாக 25 ஆயிரம் கோடி இருந்தது.

எனவே தான் வங்கி கணக்கில் ஒவ்வொருவரும் தங்களது முன்மொழியப்படுபவர்(nominee) விவரத்தை சரியாக பதிவு செய்து வைத்திருத்தல் நல்லது. அதன் மூலம் இத்தகையகளுக்கு முன்மொழியப்பட்டவர் பணம் கோருவது எளிதாக இருக்கும்.

No comments:

Post a Comment