Sunday, 26 April 2026

23 ஆண்டுகளுக்குமுன் மாலா எழுதிய கட்டுரை -

 (நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டு மலருக்காக எழுதியது )


இக்கட்டுரை
மிகச்சுருக்கமாக இருந்தாலும், உயிருக்குப் போராடிய தன் தம்பிக்காக மாலா செய்த தியாகங்கள், எங்கள் மனப்போராட்டங்கள் இவற்றை எழுதவே பல பக்கங்கள் வேண்டும்.

என்ன செய்வதென்று தவித்த அந்த நேரத்தில் ங்களுக்குத் துணையாக நின்ற நூற்றுக்கணக்கான அன்பு உள்ளங்கள்/நண்பர்கள் / உறவினர்கள் என எல்லோருக்கும் எங்கள் கோடான கோடி நன்றி மலர்கள்.

வாழ்க வளமுடன்!


2024ம் ஆண்டு தனது 60வது பிறந்த தினத்தினைக் கொண்டாடிய தன் தம்பி முத்துக்குமார் மற்றும் அவன் மனைவி உஷாவுடன்


No comments:

Post a Comment