மாலாவின் பெருமுயற்சியால் இடம் வாங்கப்பட்டு, நிதி திரட்டப்பட்டு, திறக்கப்பட்ட திருச்சி வேதாத்திரி நகர் அறிவுத்திருக்கோயிலின் எழில் தோற்றம் பற்றிய video இங்கு தரப்பட்டுள்ளது.
இக்கோயில் 2006ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ 3.5 கோடியில் கட்டப்பட்டு 2009ம் ஆண்டு அக்டொபரில்திறக்கப்பட்டது
இது தொடர்பான செய்திகளை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
To see the video pl click the link below -
![]() |
| அறிவுத்திருக்கோயிலின் அஸ்திவாரப்பணிகளை மாலா தொடங்கி வைக்கின்றாள். |

No comments:
Post a Comment