Saturday 28 May 2022

எட்டு எட்டு எட்டு (8)


 

அஷ்டகுல பர்வதம் 

(எட்டு சிறப்புப் பெற்ற மலைகள் )

.
  1. இமயம்
  2. மந்தரம்
  3. கயிலாயம்
  4. விந்தியம்
  5. நிடதம்
  6. நீலம்
  7. ஏமகூடம்
  8. கந்தமாதனம்

அஷ்ட புஷ்பங்கள்

  1.  புன்னை
  2. செண்பகம்
  3. பாதிரி
  4. வெள் எருக்கு
  5. நந்தியாவர்த்தம்
  6. அரளி
  7. தாமரை
  8. நீலோற்பம்

அஷ்ட ஐஸ்வரியங்கள்
  1.  தனம்
  2. தானியம்
  3. நிதி
  4. பசு
  5. புத்திரர்
  6. வாகனம்
  7. சத்தம்
  8. தைரியம்

No comments:

Post a Comment