Wednesday 11 May 2022

ஐஞ்சிறுகாப்பியங்கள்



 தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும்.

  ஐஞ்சிறு காப்பியங்கள் எவை எனத் தெரியுமா?

ஐம்பெரும் காப்பியங்கள்

சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
ஜீவக சிந்தாமணி


ஐஞ்சிறுகாப்பியங்கள்

உதயணகுமார காவியம்  (ஜைன மத நூல்)
நாககுமார காவியம்
யசோதர காவியம்
 நீலகேசி
சூளாமணி 

No comments:

Post a Comment