Thursday 7 July 2022

4000th POST


 இது ஞானவயலின் நான்காயிரமாவது பதிவு. 
கடந்த பதினோரு ஆண்டுகளில் ஓர் ஆறு ஆண்டுகள் தவிர நிறைய பதிவுகள் போடப்பட்டுள்ளன. 
பெரும்பாலானவை நான் படித்தவற்றை, எனக்கு பிடித்ததை பதிவிட்டுள்ளேன்( copy & paste ).

இனி சொந்தக் கதைகள் பல எழுத இருக்கின்றேன்.

இந்த வலைப்பூவிற்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனதார நன்றி. வாழ்க வளமுடன்!

This 4000th post is dedicated to my dear son Sriram.

No comments:

Post a Comment